ஒரு நூற்றாண்டு காலப் போராட்டத்தால் உயர்ந்த நம் சமுதாயம், கடந்து வந்த வலிகளையும் வரலாற்றையும் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. நாம் தவிர்த்த ஆபத்துகளையும், பெற்ற உரிமைகளையும் இன்றைய இளைய தலைமுறைக்கு உணர்த்த வேண்டியது நம் கடமை. ஏனென்றால், வரலாற்றை மறந்த தலைமுறை தன் உரிமைகளையும் இழந்த…