🚨 உலகளவில் 178 முக்கிய நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்! Zoom, CNN, BBC, Fox News, HSBC, Ledger, IKEA உள்ளிட்ட 178 நிறுவனங்களின் இணையதளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Optimizely Web தளத்தில் Malware ஊடுருவி, இணையதள பார்வையாளர்களின் பணப்பரிவர்த்த…