பொங்கல் சாப்பிடவும் ஒரு தனி Technique இருக்கு ..!! 😋🔥 இட்லி என்பர்... தோசை என்பர்... பொங்கலை சுவை அறியாதோர் 😊 பொங்கல் தட்டில் போட்டு , நடுவில் ஒரு குழி போட்டு சாம்பார் Fill பண்ணி, சுற்றியிருக்கும் பொங்கலை ஒரு ஸ்பூன் எடுக்க வேண்டும். First Dip – தேங்காய் சட்னி! Next Dip – சாம்…